கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல்லாவரம்
பல்லவர்களின் தடயங்களை தேடி நண்பர்களுடன் வீட்டிற்கு வரும் வழியில் சொற்பிறப்பியல் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், அப்போது “பல்லவபுரம் நகராட்சி” என்றுள்ள பலகையை கண்டதும் விளையாட்டாக இங்கு பல்லவர்கள் வாசித்திருந்திருப்பார்கள்,